சினிமா

பேட் வுமனாக மாறிய கவர்ச்சி புயல் சன்னி லியோன்.! இணையத்தையே கிறங்கடித்த புகைப்படத்தை பார்த்தீர்களா!!

Summary:

Sunny leone batwomen photo viral

பாலிவுட் திரையுலகில் ஏராளமான கவர்ச்சி திரைப்படங்களில் நடித்து கவர்ச்சிப் புயலாக கொடிகட்டி பறப்பவர் நடிகை சன்னி லியோன். மேலும் இவர் கவர்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வந்தார். இதற்கு உலக அளவில் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.இந்நிலையில் சன்னி லியோன் தற்போது நல்ல கதையுள்ள கதாபாத்திரங்களில் மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கவிருப்பதாக  முடிவு செய்துள்ளார்.

மேலும் உலகில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் பட்டியலில் இடம் பெற்று பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்துள்ளார்.அதனை தொடர்ந்து  சன்னி லியோன் தற்போது தமிழிலும் வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் ‘வீரமாதேவி’ என்னும் படத்தில் இளவரசியாக நடித்து வருகிறார். மேலும் காமசூத்ரா  என்ற வெப் சீரிஸில்  நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

 இந்நிலையில் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை கிறங்கடித்து வரும் சன்னி லியோன் தற்போது மிகவும் வித்தியாசமாக பேட் வுமனாக மாறிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 


Advertisement