சன் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு சீரியல்களின் நேரம் மாற்றம்! எந்தெந்த சீரியல் தெரியுமா?
"கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு" கலக்கலாக போட்டோ ஷூட் செய்யும் சுருதிஹாசன்..

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். தமிழில் முதன் முதலில் 'ஏழாம் அறிவு' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
முதல் படமே மிகப் பெரும் வெற்றியடைந்து ஸ்ருதிஹாசனின் நடிப்பு பாராட்டு பெற்றது. இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் ஸ்ருதிஹாசன்.
தற்போது கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டை கலக்கி வரும் ஸ்ருதிஹாசன், ஆங்கில மொழியில் தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் பிஸியாக இருந்து வருகிறார். திரைத்துறையில் பிஸியாக இருக்கும் போது ஒரு பக்கம் ஃபோட்டோ சூட் செய்தும் வருகிறார் ஸ்ருதி ஹாசன்.
இதன்படி சமீபத்தில் கருப்பு நிற உடையில் கலக்கலாக போட்டோ ஷூட் செய்து, அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் "கருப்பு பேரழகி" என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.