சினிமா

40 வயசு ஆகுது..! பல ஆண்களுடன் தொடர்பு..! வைரலாகும் நடிகை சோனாவின் படுக்கை அறை வீடியோ காட்சிகள்! வீடியோ உள்ளே..!

Summary:

Sona pacha manga movie trailer goes viral

தமிழ் சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சோனா. பூவெல்லாம் உன்வாசம் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் 50 கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

வடிவேலுவுடன் இவர் இணைத்து நடித்த குசேலன் திரைப்படம் இவரது சினிமா பயணத்தில்  மிகவும் பிரபலமான ஓன்று. தான் நடித்த படங்களில் பெரும்பாலும் கவர்ச்சியான கதாபாத்திரத்திலையே நடித்துவந்த சோனா சமீப காலமாக எந்த படங்களிலும் நடிக்கவில்லை.

இந்நிலையில் தான் குடிக்கு அடிமையாகி அதில் இருந்து மீண்டு வந்துள்ளதாகவும், இனி கவர்ச்சியான கதாபாத்திரங்களை விட்டுவிட்டு நல்ல கதையுள்ள படங்களை தேர்வு செய்து நடிக்க போவதாகவும் தெரிவித்திருந்தார்.

தற்போது வயதான நடிகர் பிரதாப் போத்தன் என்பவருடன் இணைந்து. மிகவும் கவர்ச்சியாக, பல ஆண்களுடன் உறவு கொள்வதுபோன்ற படம் ஒன்றில் நடித்துள்ளார் சோனா. பச்ச மங்கா என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.


Advertisement