சினிமா

சிவக்கார்த்திக்கேயனின் சீமராஜா படத்தின் வசூல் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை...! அதிர்ச்சி தகவல்..!

Summary:

sivakarthikeyanin-seemaraajaa-movie-collection

சிவகார்த்திகேயனின் நடிப்பில் தற்போது மாஸ் காட்டி வரும் திரைப்படம் தான் சீமராஜா. இந்த படம் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் வந்துள்ளது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. 

இந்த படம் ஒரு சில இடங்களில் சரியாக வரவேற்பு கிடைக்கவில்லை என்றும் கூறுகின்றனர். சிவகார்த்திகேயனின் படங்களில் இது மிகவும் குறைவான வசூல் என்று தான் கூற வேண்டும் என்று எல்லா திரையரங்க உரிமையாளர்கள் கூறி வருகின்றனர். நாங்கள் அனைவரும் எதிர்பார்த்த திருப்தி எங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் கூறி வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று இந்த படம் (17.09.2018) சென்னையில் மட்டும் படம் ரூ.27 லட்சம் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. படம் ரிலீஸ் ஆகி ஐந்து நாட்களாகிய நிலையில் இதுவரை மொத்தமாக சென்னை வசூல் நிலவரப்படி ரூபாய் 3.3 கோடி வசூலித்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.  

இதுவரை ரிலீஸ் ஆனா சிவகார்த்திகேயனின் திரைப்படங்களில் வசூலில் குறைந்த படங்களில் இதுவும் ஒன்று எனவும் கூறலாம். 


Advertisement