என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!
அகில உலக சூப்பர் ஸ்டார் சிவாவின் அடுத்த அவதாரம் - புகைப்படம் உள்ளே!

துவக்கத்தில் மிர்ச்சி ரேடியோ ஸ்டேஷனில் ஆர்.ஜே வாக பணியாற்றி வந்தவர் சிவா. அதனை தொடர்ந்து சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த அவர் வெங்கட்பிரபு இயக்கிய சென்னை 28 திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர். அதனை தொடர்ந்து அவர் சரோஜா, தமிழ்ப்படம், கலகலப்பு, தில்லுமுல்லு, வணக்கம் சென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் தனது காமெடியான பேச்சால் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த இவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த தமிழ்ப்படம் 2 ரசிகர்களையே பெரும் வரவேற்பைப் பெற்றது.இதனை தொடர்ந்து சிவா தற்போது அவர் இயக்குனர் எஸ்.பி.ஹொசிமன் இயக்கி வரும் சுமோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சுமோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
. Agila Ulaga superstar @actorshiva is now in a new avatar #Sumo !
— RIAZ K AHMED (@RIAZtheboss) 31 July 2019
Here is the Wacky #SumoFirstLook with a Fruit Ninja Abstract 😝
Best wishes to the whole team :-) @priyaanand @VelsFilmIntl @DirectorHosimin@rajeevmenon @vtvganeshoff #Tashiro
@nivaskprasnnan @v4umedia1 pic.twitter.com/zEHP6iNHA2