ச்சீ இவ்ளோ ஓப்பனாகவா அந்த விஷயதை பேசுவாங்க... உடலுறவில் முதன்முதலில் கிடைத்த அனுபவத்தை பகிர்ந்த சின்மயி.!?

ச்சீ இவ்ளோ ஓப்பனாகவா அந்த விஷயதை பேசுவாங்க... உடலுறவில் முதன்முதலில் கிடைத்த அனுபவத்தை பகிர்ந்த சின்மயி.!?


singer-chinmayi-talking-about-virginity-in-instagram-li

தமிழ் திரைப்படம் பின்னனி பாடகியான சின்மயி 2002 ஆம் ஆண்டு வெளியான 'கன்னத்தில் முத்தமிட்டால்' திரைப்படத்தில் 'ஒரு தெய்வம் தந்த பூவே' என்ற பாடலை பாடியிருக்கிறார். இப்பாடல் அந்த காலகட்டத்திலேயே மிகப்பெரிய ஹிட்டாகியது. மேலும் பல மொழிகளிலும் இவர் பின்னனி பாடகராக பாடியிருக்கிறார்.

சின்மயி

தன் வாழ்க்கையின் ஆரம்பகால கட்டத்தில் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும், வேறு பல நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் இருந்திருக்கிறார். சிறிது காலம் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக இருந்த சின்மயி சில்லுனு ஒரு காதல், உன்னாலே உன்னாலே, சத்தம் போடாதே, தாம் தூம், வாரணம் ஆயிரம் போன்ற படங்களின் கதாநாயகிகளுக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சின்மயியை சுற்றி எப்போதும் சர்ச்சைகள் இருந்து கொண்டே தான் இருக்கும் மீ டூ ஹாஷ்டேக் என்றால் நியாபதிற்கு வருபவர் சின்மயி தான். அதன்பின் வைரமுத்து மீது பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று பதிவிட்டுருந்தார். இவ்வாறு தொடர்ந்து அதிரடி செயல்களை செய்து வருகிறார் சின்மயி.

சின்மயி

இதுபோன்ற நிலையில், ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர், திருமணபந்தத்தில் முதலில் உடலுறவில் ஈடுபடும்போது உதிரபோக்கு கட்டாயமாக பெண்ணுக்கு இருக்க வேண்டும் என்ற புரிதல் தவறானது. ஒவ்வொரு பெண்ணின் உடல்நிலையையும் பொறுத்து அது மாறுபடும். இதனால் மருத்துவரிடம் சென்று சரியான புரிதல் பெற்றபின் தாம்பத்தியத்தில் ஈடுபடுவது குடும்பவாழ்க்கைக்கு சிறந்தது என்று அறிவுரை வழங்கினார். இதற்கு நெட்டிசன்கள் பாசிட்டிவாக கமெண்ட் செய்து வருகின்றனர்.