வேற லெவல்.. அவருக்கு மனசார நன்றி சொல்லியே ஆகணும்.! நடிகர் சிம்பு யாரை கூறியுள்ளார் பார்த்தீங்களா!!

வேற லெவல்.. அவருக்கு மனசார நன்றி சொல்லியே ஆகணும்.! நடிகர் சிம்பு யாரை கூறியுள்ளார் பார்த்தீங்களா!!



simbu-thank-cool-suresh-for-movie-promotion

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் இம்மூவர் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

இப்படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.  இன்று வெந்து தணிந்தது காடு படம் தமிழகம் முழுவதும் 600 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

simbu

இந்த நிலையில் வெந்து தணிந்தது காடு படம் குறித்து சமூக வலைத்தளத்தில் பேசிய நடிகர் சிம்பு படத்திற்கு ஆரம்பத்தில் இருந்து ப்ரோமோஷன் செய்த கூல் சுரேஷுக்கு மனசார நான் நன்றி சொல்லித்தான் ஆகணும். போற இடமெல்லாம் வெந்து தணிந்தது காடு, சிம்புவுக்கு வணக்கத்த போடு என அவர் பயங்கரமாக புரமோஷன் செய்தார் என்று கூறியுள்ளார்.