பிக்பாஸ் ஐஸ்வர்யாவிற்காக சிம்பு என்ன செய்துள்ளார் தெரியுமா? அதிர்ச்சியில் வாயடைத்துப்போன ரசிகர்கள்.!

பிக்பாஸ் ஐஸ்வர்யாவிற்காக சிம்பு என்ன செய்துள்ளார் தெரியுமா? அதிர்ச்சியில் வாயடைத்துப்போன ரசிகர்கள்.!


simbu favourite heroine is aishwarya in bigboss

பிரபல தனியார் தொலைக்காட்சியில் பரபரப்பாக  ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் 2 . இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் தற்போது 12 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு  ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி, ஐஸ்வர்யா ஆகிய நால்வர் மட்டும் இறுதி கட்டத்தில் உள்ளனர் .

மேலும்  விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேறிய போட்டியாளர்கள் ஒவ்வொருவராக சிறப்பு விருந்தினராக வந்து செல்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகர் சென்ராயன் சென்றுள்ளார்.

  simbu

 அப்பொழுது அவர் ஐஸ்வர்யாவிடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிம்புவுக்கு மிகவும் பிடித்த போட்டியாளர் ஐஸ்வர்யாதான். மேலும் அவரது அடுத்த படத்தில் ஐஸ்வர்யாவைதான்  ஹீரோயினாக நடிக்க வைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் . இதைக் கேட்ட ஐஸ்வர்யா பெருமகிழ்ச்சி அடைந்தார்.

மேலும் சிம்பு ரசிகர்கள் இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.