கட்டிலில் நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவை ஏமாற்றிய சிறுவன்..! சிறுவன் என நினைத்து ஏமாந்துபோன நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..!

Shrushti dange cheated by small boy in movie shoot


shrushti-dange-cheated-by-small-boy-in-movie-shoot

இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு இயக்கி ஹீரோவாக நடிக்கும் “கட்டில்” என்னும் புது  படத்தில் மேகா புகழ் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடிக்கின்றார். இந்நிலையில், இந்த படம் குறித்து நடிகை ஸ்ருஷ்டி சமீபத்தில் ஒரு பேட்டியில் ஒரு சிறுவனால் தான் ஏமாற்றப்பட்ட சம்பவம் குறித்து பேசியுள்ளார்.

கட்டில் படத்தில் தான் ஒரு சிறுவனுக்கு அம்மாவாக நடிப்பதாகவும், அந்த சிறுவன், அத்தனை அழகாக, துருதுருவென இருந்தான். நடிப்பிலும் பயங்கரமாக இருந்தான். அவனுடன் நடித்த அனுபவம் மிக அருமையாக இருந்தது.

நாட்கள் செல்ல செல்ல, அதன்பின்னர்தான் தெரிந்தது அவன் சிறுவன் அல்ல, சிறுமி என்று. ஆம், இயக்குனர், கணேஷ்பாபுவின் மகள் அஞ்சனா தமிழ்ச்செல்வி தான் மகனாக நடிக்கிறார் என்று தெரிந்தது என்று தான் ஏமாந்த சம்பவம் பற்றி கூறியுள்ளார் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே.