சிவப்பு நிற சேலையில் ஹாட்டாக புகைப்படம் பதிவிட்ட ஸ்ரேயா சரண்.. வைரலாகும் புகைப்படம்.!

சிவப்பு நிற சேலையில் ஹாட்டாக புகைப்படம் பதிவிட்ட ஸ்ரேயா சரண்.. வைரலாகும் புகைப்படம்.!



shreya-saran-latest-glamour-photos-viral

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் ஸ்ரேயா சரண். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

shreya

மேலும் தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கான இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டி இருக்கிறார் ஸ்ரேயா சரண். தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வந்த ஸ்ரேயா சரண் சினிமாவில் பிஸியாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு திரைத்துறையில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். இதன் பின்பு தற்போது மீண்டும் சினிமாவில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

shreya

மேலும் சமூக வலைத்தளங்களிலும் பிசியாக இருந்து வரும் ஸ்ரேயா சரண் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது சிவப்பு நிற சேலையில் ஹாட்டாக புகைப்படம் எடுத்து இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.