தளபதி விஜயின் சர்க்கார் படத்தில் தற்போது வந்துள்ள அதிர்ச்சி தகவல்! என்ன தெரியுமா?
இளைய தளபதி விஜய் அவர்கள் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் நடித்த அனைத்து படங்களுமே ஒரு மிக பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. அந்த வகையில் தற்போது சமூகத்தில் உள்ள பிரச்சனைகளை மட்டுமே மைய கருத்தாக கொண்ட படங்களில் நடித்து வந்துள்ளார்.
அதனை அடுத்து தற்போது தளபதி விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்க்கார் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
அந்த சூழ்நிலையில் தற்போது அந்த சர்க்கார் படத்தின் ஒரு முக்கிய அறிவிப்பை இன்று மாலை 11 மணியளவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளார்கள். இன்று காலை முதலே தளபதி விஜயின் ரசிகர்கள் இந்த தகவலை தற்போது டிரண்ட் ஆக்கி வருகின்றனர்.
இந்நிலையில் மற்றோரு அப்டேட் அந்த படத்தை பற்றி வந்துள்ளது. அதாவது நடிகர் யோகி பாபு இந்த படத்தில் காமெடியனாக நடிக்கிறாராம். மேலும் இவர் நடித்துள்ள காட்சிகளுக்கு இன்று தான் டப்பிங் வேலைகள் முடிந்துள்ளதாம்.
மேலும் தற்போது வந்துள்ள இந்த புதிய தகவலையும் சேர்த்து இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.