சினிமா

அடக்கொடுமையே.. என்ன கடைசியில பாலாஜியை பார்த்து ஷிவானி இப்படி சொல்லிட்டாரே! செம ஷாக்கான ரசிகர்கள்!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல்நிலவு என்ற தொடரில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பிரபலமா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல்நிலவு என்ற தொடரில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஷிவானி. அதனைத் தொடர்ந்து அவர் கடைக்குட்டி சிங்கம் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரெட்டை ரோஜா உள்ளிட்ட தொடர்களில் நடித்திருந்தார். 

 பின்னர் சமூக வலைதளங்களில் தனது நடன வீடியோக்களை வெளியிட்டதன் மூலம் பிரபலமான அவருக்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் அவர் சக போட்டியாளரான பாலாவுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார். இதற்கிடையில் FREEZE டாஸ்க்கில் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த அவரது அம்மா கண்டித்ததை தொடர்ந்து அவர் விளையாட்டில் ஆர்வம் காட்டினார்.

இந்நிலையில் ஷிவானி தற்போது வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த புகைப்படத்தில் பாலாஜி ஷிவானிக்கு ரக்ஷாபந்தன் வாழ்த்து கூறியுள்ளார். அதற்கு ஷிவானியும் தேங்க்ஸ்டா பாலா நன்றி கூறியுள்ளார்.இதனை கண்ட ரசிகர்கள் என்னது பாலாஜி உங்களுக்கு சகோதரனா என ஷாக்காகி கேள்வியெழுப்பி வருகின்றனர்.

    


Advertisement