ஷிவானி போட்ருக்க மாதிரி பேண்டை இதுக்கு முன்னாடி பாத்துருக்கவே மாட்டீங்க.! என்ன ஷிவானி இது.? நெட்டிசன்கள் கிண்டல்.

ஷிவானி போட்ருக்க மாதிரி பேண்டை இதுக்கு முன்னாடி பாத்துருக்கவே மாட்டீங்க.! என்ன ஷிவானி இது.? நெட்டிசன்கள் கிண்டல்.


Shivani latest photo goes viral

சின்னத்திரை சீரியல் நடிகை ஷிவானி வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் கிண்டலுக்கு உள்ளாகிவருகிறது.

 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பின்னர் பகல்நிலவு தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஷிவானி. பகல் நிலவு தொடருக்கு பிறகு கடைக்குட்டி சிங்கம் என்ற தொடரில் நடித்துவந்த இவர் ஒருசில காரணங்களால் அந்த தொடரில்  வெளியேறினார்.

பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரட்டை ரோஜா என்ற தொடரில் நடித்துவந்தார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த தொடரிலும் சில சிக்கல்களை சந்தித்து அதில் இருந்தும் வெளியேறினார். தற்போது சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வப்போது தனது புகைப்படம், வீடியோ போன்றவற்றை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவருகிறார் ஷிவானி.

Shivani

அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று கேலி, கிண்டல்களுக்கு உள்ளாகியுள்ளது. சிறிய துணியில் மேலை ஒன்றை அணிந்தவாறு திருப்பிப் போட்டது போன்ற ஒரு பேண்ட்டையும் அணிந்திருந்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், என்ன மேடம் தெரியாமல் பேண்ட்டை திருப்பி போற்றுகீன்களா என கலாய்த்துவருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

Shivani