பொது இடத்தில் கிழிந்த டவுசரில் ஷிவானி நாராயணன்... புகைப்படம் பார்த்து கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!!

பொது இடத்தில் கிழிந்த டவுசரில் ஷிவானி நாராயணன்... புகைப்படம் பார்த்து கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!!



Shivani latest glamoar photos viral

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஷிவானி. அதனை தொடர்ந்து அவர் விஜய் டிவியில் கடைக்குட்டி சிங்கம் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  ரெட்டைரோஜா போன்ற தொடர்களில் கதாநாயகியாக நடித்தார்.

பின்னர் ஷிவானி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். மேலும் அதனை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகளும் வந்தது. அவர்  விக்ரம், வடிவேலுவின் நாய்சேகர் ரிட்டன்ஸ் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

Shivani

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது பொது இடத்தில் குட்டையான அங்கங்கே கிழிந்த டவுசரை அணிந்து கொண்டு கவர்ச்சியான போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக கழுவி ஊற்றி வருகின்றனர். 

Shivani

Shivani