விரைவில் ஹீரோயின்தான்.! மாடர்ன் உடையில் செம ஸ்டைலாக ஷிவாங்கி.! வாயடைக்க வைக்கும் மாஸ் புகைப்படங்கள்!!

விரைவில் ஹீரோயின்தான்.! மாடர்ன் உடையில் செம ஸ்டைலாக ஷிவாங்கி.! வாயடைக்க வைக்கும் மாஸ் புகைப்படங்கள்!!


shivangi-latest-modern-photo-viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதில் போட்டியாளராக கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவாங்கி. தனது இனிமையான குரலால் அவர் ரசிகர்களை கவர்ந்தார். அதனை தொடர்ந்து ஷிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றார்.

தனது சுட்டித்தனத்தாலும், சிறுபிள்ளைத்தனமான பேச்சாலும் பெருமளவில் பிரபலமாகி அவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். தொடர்ந்து ஷிவாங்கி வெள்ளிதிரையில் களமிறங்கி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் படத்தில் நடித்திருந்தார். பின்னர் நாய் சேகர் Returns, காசேதான் கடவுளடா போன்ற பல படங்ளிலும் நடித்துள்ளார்.

ஷிவாங்கி தற்போது விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக பங்கேற்றுள்ளார். இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது வித்தியாசமான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் மாடர்ன் உடையில் ஹீரோயின்களையே மிஞ்சுமளவிற்கு போஸ் கொடுத்து எடுத்துள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.