"உன் தங்க நிறத்துக்கு தான் தமிழ் நாட்டை எழுதி தரட்டுமா" சாக்ஷி அகர்வாலின் அசரவைக்கும் போட்டோசூட்..

"உன் தங்க நிறத்துக்கு தான் தமிழ் நாட்டை எழுதி தரட்டுமா" சாக்ஷி அகர்வாலின் அசரவைக்கும் போட்டோசூட்..


shakshi-agarwal-glamour-photos

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

glamour

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட சக போட்டியாளரான கவின் என்பவரை காதலிக்கிறேன் என்று சர்ச்சையில் சிக்கினார். இந்நிகழ்ச்சியில் வெளிவந்த பின் சில படங்களில் நடித்திருக்கிறார்.

ஆனால் இவர் நடித்த படங்கள் இவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இதனால் பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ சூட் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இவ்வாறு இவர் பதிவிட்ட புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாக பரவும்.

glamour

இது போன்ற நிலையில், சமீபத்தில் தங்க நிற சேலையில் கவர்ச்சியாக போட்டோஷூட் செய்து இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போய் கமெண்ட் செய்து ஷேர் செய்து வருகின்றனர்.