
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலில் நடித்த நடிகை பவானி ரெட்டியின் அல்ட்ரா மாடர்ன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலில் நடித்த நடிகை பவானி ரெட்டியின் அல்ட்ரா மாடர்ன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பவானி ரெட்டி. ஒன்னு, ரெண்டு சீரியல்கள் மட்டுமே இவர் நடித்திருந்தாலும் இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகிவிட்டனர். சின்னத்தம்பி சீரியலை அடுத்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராசாத்தி சீரியலில் நடிக்க தொடங்கினார்.
ராசாத்தி சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துவந்த இவர் அந்த தொடரில் இருந்து பாதியில் விலகினார். தற்போது சீரியல், சினிமா என கவனம் செலுத்த தொடங்கியுள்ளார் இவர் சமூக வலைதள பக்கமும் தலைகாட்ட தொடங்கிவிட்டார்.
சமீபகாலமாக தனது மாடர்னான புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவரும் இவர் தற்போது மிகவும் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். சீரியல்களில் குடும்ப குத்து விளக்காக நடித்த இவரின், அல்டரா மாடர்ன் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அவரா இது என வாயடைத்து போய்யுள்ளன்னர். இதோ அவரது புகைப்படங்கள்.
Advertisement
Advertisement