சினிமா

என்னம்மா இது..? ரசிகர்களை மூச்சுமுட்ட வைக்கும் ஷிவாணி..! வைரல் புகைப்படம் இதோ...

Summary:

சீரியல் நடிகை ஷிவாணி நாராயணனின் முன்னலகை எடுப்பாக காட்டிய புகைப்படம் இணையத்தளத்தில் ரசிகர்

சீரியல் நடிகை ஷிவாணி நாராயணனின் முன்னலகை எடுப்பாக காட்டிய புகைப்படம் இணையத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சீரியல்நடிகை ஷிவானி நாராயணன். இந்த சீரியலில் இவரது நடிப்பில் விழுந்த இளைஞர்கள் அதிகம்.இதன் மூலமே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது.

பின்னர் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருந்த அவர் கவர்ச்சி புகைப்படங்கள், இடுப்பை வளைத்து நெளித்து ஆடும் விடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை அவர் வலையில் வைத்து இருந்தார். இதன் விளைவாக தான்  விஜய் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன்4 இல் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

பின்னர் பிக்பாஸ் வீட்டில் அழகு பொம்மையாகவே வலம் வந்தார். மேலும் பாலாவிடம் ரொமான்ஸ் செய்து அவரது அம்மாவிடம் நல்ல அட்வைஸ் பெற்றார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் அவர் வேலையை கரெக்ட் ஆக செய்து வருகிறார். 

அந்தவகையில் தினம் தினம் கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வரும் இவர் தற்போது  முழுசா எல்லாத்தையும் மூடியப்படி உடை அணிந்து முன்னலகை எடுப்பாக காட்டிய புகைப்படத்தை  சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.


Advertisement