ப்பா!! ஈரம் சொட்ட சொட்ட ஜிவுன்னு போஸ் கொடுத்த ஷிவானி!! வைரலாகும் அப்படி ஒரு கிளிக்..

ப்பா!! ஈரம் சொட்ட சொட்ட ஜிவுன்னு போஸ் கொடுத்த ஷிவானி!! வைரலாகும் அப்படி ஒரு கிளிக்..



serial-actor-shivaani-narayanan-latest-photo-LFZVRL

சீரியல் நடிகை ஷிவாணி நாராயணன் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் சீரியல் நடிகை ஷிவானி நாராயணன். பகல் நிலவு சீரியல் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்ததை அடுத்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான இரட்டை ரோஜா என்ற சீரியலிலும் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

Shivani

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்4 இல் கலந்து கொண்டு மக்களிடம் மேலும் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் அழகு பொம்மையாகவே வலம் வந்து, பாலாவுடன் ரொமான்சிலும் பட்டையை கிளப்பினார். 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பும் சரி பின்பும் சரி சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், தற்போது பீச்சில் முழுக்க முழுக்க நனைந்து,ஈரம் சொட்ட சொட்ட போஸ் கொடுத்த புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.