அழகா பொறந்துப்புட்ட ஆறடி சந்தனக்கட்ட...கட்டானா உடலை கஜ்ஜிதமாய் காட்டி கவர்ச்சி காட்டின ஷிவானி நாராயணன்!



Serial actor shivaani narayanan latest photo

சீரியல் நடிகை ஷிவாணி நாராயணன் தொடை அழகு புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சீரியல் நடிகை ஷிவானி நாராயணன். இதைதொடர்ந்து விஜய்டிவியில் ஒளிப்பரப்பான இரட்டை ரோஜா என்ற சீரியலிலும் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்4 இல் கலந்து கொண்டு மக்களிடம் மேலும் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் அழகு பொம்மையாகவே வலம் வந்து, பாலாவுடன் ரொமான்சிலும் பட்டையை கிளப்பினார். 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பும் சரி பின்பும் சரி சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், தற்போது மாடர்ன் உடையில் மஜாவா போஸ் கொடுத்த புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்கள் ரசனையை பெற்று, எக்கச்சக்க கமெண்ட்களையும் பெற்று வருகிறது. இதோ அந்த புகைப்படம்...