போட்டு தாக்கு... இப்படியும் இருக்கு அப்படியும் இருக்கு ஆட்டம்! ஷிவானியின் கவர்ச்சி கலந்த டான்ஸ் வீடியோ....Serial actor shivaani narayanan dance video

சீரியல் நடிகை ஷிவாணி நாராயணனின் கவர்ச்சி டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.

 

சீரியல் நடிகை மற்றும் இளசுகளின் அரசியாக இருக்கும் ஷிவானி நாராயணன் பற்றி அறிமுகம் தேவையில்லை. இவரை பற்றி தெரியாத குழந்தைகள் முதல் குமரிகள் இல்லை. அந்த அளவிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர்.

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்4 இல் கலந்து கொண்டு  மக்களிடம் மேலும் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் முதலில் அழகு பொம்மையாகவே வலம் வந்து பின்னர் பாலாவுடன் ரொமான்சிலும் பட்டையை கிளப்பினார். 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பும் சரி பின்பும் சரி சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் டான்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது  கவர்ச்சி புடவையில் தாறுமாறாய் டான்ஸ் ஆடின வீடியோ ஒற்றை  வெளியிட, இந்த வீடியோ இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ....