ஜாக்கெட் இல்லாமல் ஜாலியா போஸ் கொடுத்த சீரியல் நடிகை தர்ஷா குப்தா! இங்க இப்படி போஸ் கொடுத்துட்டு மேல என்னதம்மா பாக்குற...

ஜாக்கெட் இல்லாமல் ஜாலியா போஸ் கொடுத்த சீரியல் நடிகை தர்ஷா குப்தா! இங்க இப்படி போஸ் கொடுத்துட்டு மேல என்னதம்மா பாக்குற...


Serial actor dharsha gupta latest photo

செந்தூர பூவே சீரியல் நடிகை தர்ஷா குப்தாவின் நியூ லுக் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

மும்பையை சேர்ந்த மாடல் அழகி தர்ஷா குப்தா. மாடலிங் துறையில் இருந்த இவர் தற்போது சீரியல் நடிகையாக கலம் இறங்கியுள்ளார். பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செந்தூர பூவே தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவருபவர் தர்ஷா குப்தா. 
சினிமாவில் நுழைவதற்காக தற்போது சீரியல் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆகவும் உள்ளார். தற்போது கொரோனா 2 வது அலை ஊரடங்கு காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வரும் இவர், டெய்லி ரசிகர்களை மகிழ்ச்சிபடுத்த விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது ஜாக்கெட் இல்லாத கருப்பு நிற புடவையில் நியூ லுக்குடன் உள்ள புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது