சினிமா

அந்த பொண்ணுக்கு ட்ரெஸ் ஏதாச்சும் இருந்தா குடுங்கபா....தர்ஷா குப்தாவின் கட்டில் ஹாட் புகைப்படம்!

Summary:

சீரியல் நடிகை தர்ஷா குப்தாவின் அன்லிமிடெட் கவர்ச்சி  புகைப்படம்.

சீரியல் நடிகை தர்ஷா குப்தாவின் அன்லிமிடெட் கவர்ச்சி  புகைப்படம்.

மும்பையை சேர்ந்த மாடல் அழகி தான் தர்ஷா குப்தா. மாடலிங் துறையில் இருந்த இவர் தற்போது சீரியல் நடிகையாக கலம் இறங்கியுள்ளார். பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செந்தூர பூவே தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவருபவர் தர்ஷா குப்தா. 
சினிமாவில் நுழைவதற்காக தற்போது சீரியல் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார்.

திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் இவரது மிகப்பெரிய ஆசையாம். அடுத்து அதற்கான பணிகளைத்தான் செய்து கொண்டிருக்கின்றார்.

இந்நிலையில் கவர்ச்சியாக உடையணிந்து புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். தற்போது கட்டிலில் கேக்கை வாயில் வைத்து உள்ளாடையுடன் போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி கமெண்ட்களை பெற்று வருகிறது.


Advertisement