பாட்டும் சூப்பர்.. உங்க டான்சும் சூப்பர்.. இணையத்தில் வைரலாகும் ஆலியாவின் அசத்தல் வீடியோ..

பாட்டும் சூப்பர்.. உங்க டான்சும் சூப்பர்.. இணையத்தில் வைரலாகும் ஆலியாவின் அசத்தல் வீடியோ..


serial-actor-alya-manasa-dance-video-lzrls6

ஆலியாவின் கண்டாங்கி சேலை டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் ராஜா ராணி. இதில் கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக சஞ்சீவ் நடித்தார். செம்பா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக ஆலியா மானசா நடித்தார். இருவரும் சீரியலில் கணவன் மனைவியாக நடித்துவந்தநிலையில், பின்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Aliya Manasa

இவர்களுக்கு ஐலா என்ற அழகிய மகளும் உள்ளார். இந்த நிலையில் ஆலியா தற்போது விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி 2 என்ற தொடரிலும், சஞ்சீவ் காற்றின் மொழி என்ற சீரியலிலும் நடித்துவருகின்றனர்.

சீரியலில் ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும் அவரது குடும்ப வாழ்க்கையையும் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார் ஆலியா. அந்த வகையில் ஐலாவின் முதல் பிறந்தநாளான இன்று ஆலியா அவரது செல்ல மகளுக்கு டான்ஸ் வீடியோ ஒன்றை டெடிகேட்செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.