சினிமா

பொம்பளை கிட்ட கேக்குறியே சிவக்குமார் மனுசனா நீ.? ஆம்பளை..! நேர்ல வந்து கேளு..! ஆவேசமாக பேசிய சரத்குமார். வைரல் வீடியோ.!

Summary:

Sarathkumar angry speech about sivakumar video goes viral

கடந்த சில நாட்களாக தமிழ் சினிமாவில் பரவலாக பேசப்படும் விவகாரங்களில் ஓன்று நடிகை ஜோதிகாவின் தஞ்சை பெரியகோவில் பற்றிய சர்ச்சை பேச்சு. அவர் பேசியத்தும்போதும், அவரது குடும்பத்திற்கு எதிராக உள்ள வீடியோ, புகைப்படங்களை தேடி பிடித்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் டிரண்ட் செய்துவருகின்றனர்.

அந்த வகையில், சில வருடங்களுக்கு முன் நடிகர் சங்க தேர்தலில் நடிகர் சிவகுமார் நடிகர் விஷாலை எதிர்த்து போட்டியிட்டபோது நடிகர் சூர்யாவின் குடும்பம் விஷாலுக்கு ஆதரவாக இருந்தநிலையில், நிகழ்ச்சி ஒன்றின்போது நடிகர் சிவகுமார் பற்றி சரத்குமார் பேசிய வீடியோவை ரசிகர்கள் தற்போது வைரலாகிவருகின்றனர்.

அந்த வீடியோவில் தனது மனைவி ராதிகா சரத்துக்கார் அவர்களை எப்போதும் வார்த்தைக்கு வார்த்தை சிவகுமார் அண்ணன் என்று அன்பாக அழைப்பார். அப்படிப்பட்டவரிடம் சிவகுமார், ஏன்மா உன் கணவர் சரத்குமார் சினிமா எடுத்து உன்னுடைய சொத்துக்களை அழித்து விட்டாராம் என கேள்வி கேட்டுள்ளார்.

இதனை ஏன் என் மனைவியிடம் கேடீர்கள், பொம்பளை கிட்டகேக்குறயே சிவக்குமார் மனுசனா நீ? ஆம்பளை நேர்ல வந்து கேளு என்னிடம் கேள் என சரத்குமார் ஆவேசமாக பேசியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைராலகிவருகிறது.


Advertisement