தந்தையிடம் தான் ஒரு சிறந்த நடிகை என நிரூபித்த அதிதி... சங்கர் போட்டு அதிரடி கண்டிசன் !!

தந்தையிடம் தான் ஒரு சிறந்த நடிகை என நிரூபித்த அதிதி... சங்கர் போட்டு அதிரடி கண்டிசன் !!


Sankar strictly announced adithi marriage date

தமிழ் சினிமாவில் கார்த்திக் ஜோடியாக விருமன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அதிதி சங்கர்.முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து விளம்பர நிகழ்வுகள் சிலவற்றில் நடித்துள்ளார். 

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாவீரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதை கவர்ந்துள்ளார். தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார் அதிதி. மேலும் தனது தந்தையிடம் தனது நடிப்பின் மூலம் தான் ஒரு சிறந்த நடிகை என நிரூபித்து வருகிறார். ஆனாலும், தனது மகளுக்கு ஸ்ட்ரிக்ட் கண்டிஷன் ஒன்றை ஷங்கர் போட்டுள்ளாராம்.

Aditi sankar

அதாவது இன்னும் ஆண்டுகள் எவ்வளவு படம் வேண்டுமாலும் நடித்து கொள் அதன்பிறகு கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அதிதிக்கு ஒரு தந்தையாக. கண்டிஷன் போட்டுள்ளாராம். எனவே அதிதி தற்போது தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.