சினிமா

திருமண கோலத்தில் கார்த்திக் மற்றும் செம்பா ! வைரலாகும் புகைப்படத்தால் வாயை பிளந்த ரசிகர்கள்.!

Summary:

sangeev and alya manasa in marriage costume

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் ராஜாராணி. இதில் ஆலியா  மானசா  செம்பாவாகவும், சஞ்சீவ் கார்த்திக்காகவும் நடித்து வருகின்றனர்,. குடும்ப மற்றும் காதலை மையமாக கொண்ட இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. அதைபோலே கார்த்திக் செம்பா ஜோடிக்கும் ஏக்கப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

மேலும் செம்பா இளைஞர்களின் கனவு கன்னியாக விளங்குகிறார்.மேலும் செம்பு கார்த்திக் இருவரும் காதலிப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது.

 இந்நிலையில் செம்பு மற்றும் கார்த்தி ஒரு விளம்பர படப்பிடிப்பிற்காக கனடா சென்றுள்ளனர். அங்கு இருவரும் திருமண கோலத்தில் மிகவும் அழகாக ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை  ஆலய தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 


Advertisement