வாவ்வ்.. பிங்க் பியூட்டி! அல்ட்ரா மாடர்னாக, கிக்கேத்தும் பார்வையில் சொக்கியிழுக்கும் சமந்தா!ஹாட் புகைப்படங்கள்!!

வாவ்வ்.. பிங்க் பியூட்டி! அல்ட்ரா மாடர்னாக, கிக்கேத்தும் பார்வையில் சொக்கியிழுக்கும் சமந்தா!ஹாட் புகைப்படங்கள்!!


samantha-latestbphotos-viral

தமிழ் சினிமாவில் தற்போது ஏராளமான ரசிகர்களைக் கொண்டு டாப் நாயகியாக வலம் வருபவர் சமந்தா. பாணா காத்தாடி திரைப்படத்தின் மூலம் பிரபலமான அவர் அதனை தொடர்ந்து விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடிசேர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில மாதங்களுக்கு முன்புஇருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர். அதனை தொடர்ந்து சமந்தா பல படங்களில் கமிட்டாகி செம பிஸியாக நடித்து வருகிறார்.

samantha

அண்மையில் சமந்தா நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. சமந்தா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக் கூடியவர். மேலும் விவாகரத்துக்குப் பிறகு கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் சமந்தா பிங்க் பியூட்டியாக ரசிகர்களை கவர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெருமளவில் வைரலாகி வருகிறது.

samantha