என்னம்மா இதெல்லாம்.! விவாகரத்திற்கு பின் தாறுமாறு கவர்ச்சியில் குதூகலிக்கும் சமந்தா! மிரள வைக்கும் புகைப்படங்கள்!!



samantha-latest-glamour-photoshot-viral

தமிழ் சினிமாவில் பல உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து டாப் ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு சினிமாவிலும் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளன.

நடிகை சமந்தா தெலுங்கு நடிகரும், நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு இருவரும் பிரிவதாக அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து சமந்தா பல படங்களில் கமிட்டாகி செம பிஸியாக நடித்து வருகிறார்.

மேலும் சமூக வலைத்தளங்களில்  ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவ்வப்போது தாறுமாறாக கவர்ச்சி காட்டியும் வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது எல்லை மீறிய கவர்ச்சியில் தாறுமாறாக போஸ் கொடுத்து எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.