ப்பா என்ன அழகுடா.. சாக்ஷி அகர்வாலின் கண்ணை கொள்ளையடிக்கும் கவர்ச்சி புகைப்படம்.!?

ப்பா என்ன அழகுடா.. சாக்ஷி அகர்வாலின் கண்ணை கொள்ளையடிக்கும் கவர்ச்சி புகைப்படம்.!?


Sakshi agarwal glamour photos

தமிழ் சினிமாவின் கவர்ச்சி கன்னியாக இருந்து வருபவர் சாக்ஷி அகர்வால். மாடல் அழகியாக இருந்து வரும் சாக்ஷி அகர்வால் தமிழில் முதன் முதலில் அட்லீ இயக்கத்தில் வெளியான 'ராஜா ராணி' திரைப்படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரும் அளவில் வெற்றி பெற்றாலும் இவர் கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை.

Sakshi

இப்படத்திற்கு பின்பு விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போதே எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற சாக்ஷி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பின்னர் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.

ஆனால் அப்படங்களும் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்பதால் தற்போது தமிழ் சினிமாவில் இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இதனை அடுத்து சமூக வலைத்தளங்களில் பிசியாக இருந்து வரும் சாக்ஷி அகர்வால், கவர்ச்சியான போட்டோ சூட் செய்து அப்புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

Sakshi

தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் கவர்ச்சியான உடைகளுடன் முன்னழகை அப்பட்டமாக காட்டி ரசிகர்களின் மனதை கொள்ளையடிககும் வண்ணம் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.