சினிமா

அட அட... என்ன அழகு... கேட் சூட் அணிந்து செம மாசான வீடியோ வெளியிட்ட ரோஷினி... வைரலாகும் புகைப்படம்!!

Summary:

அட அட... என்ன அழகு... கேட் சூட் அணிந்து செம மாசான வீடியோ வெளியிட்ட ரோஷினி... வைரலாகும் புகைப்படம்!!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் மிக பெரும் வரவேற்பைப் பெற்று வரும் சீரியலில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் முதலில் கதாநாயகியாக அறிமுகமாகி சின்னத்திரையில் ரசிகர்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். இவரின் எதார்த்தமான நடிப்பு அனைவராலும் ரசிக்கும் வகையில் இருந்தது.

அதன்பின் சில காரணங்களால் ரோஷினி பாரதி கண்ணம்மா சீரியலிருந்து விலகினார். ரோஷினி அந்த சீரியலிருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு வருத்தத்தை தந்த போதிலும் குத் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவரை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ரோஷினி அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். தற்போது கேட் சூட் அணிந்து செம மாசான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


Advertisement