ஆசீர்வாதம் பண்ணும்போது கூட... இளையராஜாவை விமர்சித்த நெட்டிசன்! கூலாக விளக்கமளித்த சினேகனின் மனைவி!!
திடீரென ஐ லவ் யூ சொன்ன நபர்! அடுத்த நொடியே ரோஜாவின் மகள் கொடுத்த பதிலை பார்த்தீங்களா!!
திடீரென ஐ லவ் யூ சொன்ன நபர்! அடுத்த நொடியே ரோஜாவின் மகள் கொடுத்த பதிலை பார்த்தீங்களா!!

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், கார்த்திக் என பல பிரபலங்களுக்கு ஜோடியாக ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை ரோஜா. இவர் தற்போதும் சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நடிகை ரோஜாவின் கணவர் இயக்குனர் செல்வமணி. இவர்களுக்கு அன்ஷூ மாலிகா என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் அண்மையில் மகளுடன் நடிகை ரோஜா இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. அதனை கண்ட ரசிகர்கள் அழகில் அம்மாவையே மிஞ்சிட்டாரே என ஆச்சர்யம் அடைந்தனர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அன்ஷூ அண்மையில் தனது பாலோவர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
அப்பொழுது நெட்டிசன் ஒருவர் அவரிடம் ஐ லவ் யூ என கூறியுள்ளார். அதற்கு அன்ஷூ ஸ்பானிஸ் மொழியில் அன்பை வெளிப்படுத்தி ஐ லவ் யூ நன்றி என கூறியுள்ளார். மேலும் மற்றொருவர் நீங்கள் ஹீரோயினாக நடிப்பீர்களா என கேட்க, அவர் எனக்கு தெரியவில்லை. அதைப் பற்றி நான் இதுவரை எதுவும் யோசிக்கவில்லை என கூறியுள்ளார்.