ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் மரணம்; நேரில் சென்று கதறியழுத ரஜினிகாந்த்..!
நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் மற்றும் நற்பணி மன்றமான மக்கள் இயக்கத்தின் நிர்வாகி சுதாகர் (வயது 71). இவர் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார்.
அவரின் மறைவு செய்தியை அறிந்து மிகவும் வருத்தமடைந்து கலங்கிப்போன ரஜினிகாந்த், நேரில் சென்று அஞ்சலி செலுத்தி கண்கலங்கி அழுது இருக்கிறார்.
பின்னர் சுதாகரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த ரஜினி, நீண்ட காலம் என்னுடன் நட்பில் இருந்த நல்ல ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். எனது நலனின் அக்கறை செலுத்தியதில் சுதாகர் குறிப்பிடத்தக்கவர். அவரை இழந்தது மிகப்பெரிய வருத்தம் என தெரிவித்தார்.