சினிமா

திரை வாழ்வில் காமெடியனாக நடித்தாலும் உண்மையில் வடிவேலு ஒரு ஹீரோ என்பதை நிரூபித்துள்ளார்.

Summary:

வைகை புயல் நடிகர் வடிவேலு. இவர் மதுரையை சேர்ந்தவர். படங்களில் காமெடியாக நடித்து வரும் வடிவேலு, நிஜ வாழ்வில்  தான் ஒரு ஹீரோ என நிரூபித்துள்ளார்.

இவருக்கு சுப்ரமணியம் என்னும் ஒரு  மகன் இருக்கிறார். வடிவேல் தன் மகனுக்கு  கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்தார் .

vadivelu family photo க்கான பட முடிவு
அதற்காக ஒரு ஆடம்பரமான ஒரு வீட்டு பெண்ணை அவர் தேடவில்லை. மிகவும் எளிமையாக ஒரு பெண்ணை தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த புவனேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளார். அந்த பெண் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். குடிசை வீட்டில் வசிக்கும் அந்த பெண்ணின் தந்தை ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார்.

திரை வாழ்வில் காமெடியனாக நடித்தாலும் உண்மையில் வடிவேலு ஒரு ஹீரோ என்பதை நிரூபித்துள்ளார்.


Advertisement