ரவீந்தர்- மகா வீட்டில் நடந்த விஷேசம்.! மாலையும் கழுத்துமாக வைரலாகும் அழகிய புகைப்படங்கள்!!

ரவீந்தர்- மகா வீட்டில் நடந்த விஷேசம்.! மாலையும் கழுத்துமாக வைரலாகும் அழகிய புகைப்படங்கள்!!


raveendar-mahalakshmi-house-function-photo-viralfunctio

தமிழ் திரையுலகில் பலரது திருமணங்கள் பலராலும் ஆச்சர்யமாக பார்க்கப்பட்டு பெருமளவில் ட்ரெண்டாகி பரபரப்பாக பேசப்படுகிறது. அவ்வாறு சமீபத்தில் சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வரும் மகாலட்சுமிக்கும், திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர்க்கும் திருமணம் நடைபெற்றது. அது பெருமளவில் ட்ரெண்டானது.

இது இருவருக்கும் இரண்டாவது திருமணம். மகாலட்சுமிக்கு ஏற்கனவே அனில் என்பவருடன் திருமணமாகி ஒரு ஆண்குழந்தை உள்ளது. இந்த நிலையில் அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

mahalakshmi

இந்த நிலையில் மகாலட்சுமியின் மஞ்சள் கயிற்றை மாற்றி தாலி சரடில் கோர்க்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. அப்பொழுது மாலையும்  கழுத்துமாக இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர்கள் இணையத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது.