இதுதான்பா ஒரிஜினல்.. வெறித்தனமாக ராஷ்மிகா செய்த காரியம்!! வைரலாகும் வீடியோ!!

இதுதான்பா ஒரிஜினல்.. வெறித்தனமாக ராஷ்மிகா செய்த காரியம்!! வைரலாகும் வீடியோ!!



rashmika-workout-video-viral

கன்னடத்தில் கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா. தொடர்ந்து அவர் கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படத்தில் நடித்து பிரபலமடைந்தார். இவர் தமிழில் கார்த்தியின் சுல்தான் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் என்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து அவர் புஷ்பா, வாரிசு, குட்பை என பல மொழி படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இதற்கிடையில் சமீபத்தில் நடிகை ராஷ்மிகா அரைகுறை ஆடையுடன்  இருக்கும் கவர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி சர்ச்சையானது. பின்னர் அந்த வீடியோ தவறாக சித்தரிக்கப்பட்ட டீப்-பேக் என தெரிய வந்தநிலையில் பல முன்னணி பிரபலங்களும் இதனை கண்டித்து, நடவடிக்கை எடுக்க கூறி வந்தனர். இதுகுறித்து நடிகை ராஷ்மிகாவும் வேதனையுடன் பதிவு வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா நாளை வரும் நாட்களில் நான் வலிமையானவராக இருக்க வேண்டும் என பதிவிட்டு,  வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.