தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. அசத்தல் அழகு.! இளசுகளை சொக்கி இழுக்கும் நடிகை பிரியா வாரியர்.!
கருப்பு நிற சேலையில் சிலைபோல் கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்ட ராஷ்மிகா..

2016ம் ஆண்டு :க்ரிக் பார்ட்டி" என்ற கன்னடத் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து அஞ்சனி புத்ரா, சமக் என்ற கன்னடப்படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா, தெலுங்கில் சலோ படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதையடுத்து 2018ம் ஆண்டு விஜய் தேவரகொண்டாவுடன் இவர் நடித்த "கீதா கோவிந்தம்" படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் கவனிக்கப்பட்டது. தொடர்ந்து எஜமானா, டியர் காம்ரேட், தேவதாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நாயகியாக உள்ளார்.
மேலும் இவர் 2021ம் ஆண்டு தமிழில் "சுல்தான்" படத்தில் அறிமுகமானார். இதையடுத்து விஜயுடன் "வாரிசு" படத்தில் நடித்திருந்தார். தற்போது இளைஞர்களின் நேஷனல் கிரஷ்ஷாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா, தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்களுக்காகவே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்தவகையில் தற்போது ராஷ்மிகா வெளியிட்டுள்ள கியூட்டான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.