
Summary:
Rankaraj panda
பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படத்தை இயக்குனர் வினோத் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார்.
மேலும் இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்திருந்தார். இப்படம் அஜித்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது.
அஜித் படத்தை தொடர்ந்து தற்போது ரங்கராஜ் பாண்டே அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement