மாவீரன் படத்தில் நடித்த நடிகர் ராம் சரணா இது - சிறுவயதில் என்ன ஒரு அழகு!

மாவீரன் படத்தில் நடித்த நடிகர் ராம் சரணா இது - சிறுவயதில் என்ன ஒரு அழகு!


Ramsaran childhood pic

தெலுங்கு சூப்பர் ஸ்டார், நடிகர் சிரஞ்சீவி மகன்,  ராம் சரண் 2007 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'சிறுத்த'  படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த படத்தை தொடர்ந்து, ராஜமௌலி இயக்கத்தில் அவர் நடித்த 'மகதீரா' படம் வசூல் சாதனை நிகழ்த்தி, இவருடைய திரைவாழ்வில் மிகப்பெரிய  திருப்புமுனையை ஏற்படுத்தியது.  இதில் கதாநாயகியாக நடித்த,  காஜல் அகர்வாலுக்கும் முன்னணி நடிகையாக அடித்தளம் அமைத்தது.

Ramsaran

இந்த படத்தை தமிழில் 'மாவீரன்' என்ற பெயரில் வெளியிட்டனர். அதன்பிறகு ராம்சரண் தெலுங்கில் மளமளவென உயர்ந்தார்.  பின் இவர் நடிப்பில் வெளியான 'ஆரஞ்சு', 'நாயக்', 'எவடு'  ஆகிய படங்கள் தொடர்ந்து இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது.

தற்போது சிரஞ்சீவி, நயன்தாரா, ஜோடியாக நடிக்கும் படம் மூலம் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமௌலி இயக்கும் 'ஆர் ஆர் ஆர்' என்ற படத்திலும் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது நடிகர் ராம்சரணின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

View this post on Instagram

Daddy😍 Child hood clicks 📸.... . . . . . . .Cute family 😍 mega family...❤️❤️ #megapowerstar #megafamily #pawankalyan #varuntej #saidharmatej #niharika #upasanakonidela #rrr #apollo #pawankalyan #pic #family #nice Follow:-@ramchran.konidela Follow:-@ramchran.konidela Follow:-@ramchran.konidela Follow:-@ramchran.konidela Follow:-@ramchran.konidela #ramcharanforever #ramcharan_cherry #rrr #saidharmatej #megastarchiranjeevi #pspk #powerstar #varuntej #star #ramcharanforever #ramcharan_c #ramcharanforever #ramcharan_cherry #rrr #saidharmatej #megastarchiranjeevi #pspk #powerstar #varuntej #star #ramcharanforever #ramcharan_cherry #rrr #saidharmatej #megastarchiranjeevi #pspk #powerstar #varuntej #star #ramcharan #ramcharanforever #ramcharan_cherry #rc #ramcharansmile #ramcharanteja #ramcharanfans #pawankalyan #pawankalyanfansclub #pawankalyanfans #pawankalyanfc #welovepawankalyan #pawanism #megastarchiranjeevi #megafamily #ramcharanforever #ramcharan_cherry #rrr #saidharmatej #megastarchiranjeevi #pspk #powerstar #varuntej #star #ramcharanforever #ramcharan_cherry @welovepawankalyan @upasanakaminenikonidela @alwaysramcharan

A post shared by Ramcharan.konidela (@ramchran.konidela) on