அவரு வேறமாதிரி.. 40 அடி உயரத்திலிருந்து குத்திக்கணும்னு சொன்னா., தளபதி கண் பிரைட் ஆகிடும் - தளபதி குறித்து கூறிய பிரபல இயக்குனர்..!!ramana-movie-director-about-thalapathy-vijay

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் தளபதி விஜய். இவர் நடித்த திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இறுதியாக நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது "வாரிசு" என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

actor vijay

இப்படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் விஜய் குறித்த சுவாரஸ்யமான தகவலை ரமணா பட இயக்குனர் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, "ஃபைட், சாங் என்று சொன்னாலே தளபதியின் கண்கள் பிரைட் ஆகிவிடும். 

actor vijay

மேலும் "வாடியம்மா ஜக்கம்மா" பாடல் படப்பிடிப்பின் போது சுமார் 40 அடி உயரத்திலிருந்து குதிப்பது குறித்து நானும், நடன இயக்குனரும் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த விஜய் "சூப்பர் கண்டிப்பாக இதனை செய்கிறேன்" என்று உற்சாகத்துடன் தெரிவித்ததாக கூறியுள்ளார்".