சூப்பர் ஸ்டார் ரஜினியின் தந்தையை பார்த்துள்ளீர்களா... இதுவரை யாரும் பார்த்திராத அரிய புகைப்படம்!!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் தந்தையை பார்த்துள்ளீர்களா... இதுவரை யாரும் பார்த்திராத அரிய புகைப்படம்!!



Rajinikanth father unseen photo viral

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர்ஹிட் திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த். இவர் இதுவரை 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அன்று முதல் இன்று மிகவும் சுறுசுறுப்பாகவும், புது புது ஸ்டைலிலும் நடித்து வருகிறார்.

ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக கடந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் அண்ணாத்த. ஆனால் அப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை, இதனால் அப்படம் தோல்வியை தழுவியது.

Rajini kanth

ரஜினி காந்த் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி 169 படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் ரஜினி அவரின் தந்தை ரானோஜி ராவுடன் இருக்கும் அரிய வகை புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அப்புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக பரவி வருகின்றனர்.