ப்பா.. அப்படியே பொம்மை மாதிரி இருக்கியேமா.! கிளுகிளுப்பான உடையில் செம கிளாமராக ராய் லட்சுமி.! வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்!!

ப்பா.. அப்படியே பொம்மை மாதிரி இருக்கியேமா.! கிளுகிளுப்பான உடையில் செம கிளாமராக ராய் லட்சுமி.! வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்!!



rai-lakshmi-photoshoot-viral

தமிழ் சினிமாவில் கற்க கசடற என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை ராய் லட்சுமி. அதனை தொடர்ந்து அவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தாம் தூம் படத்தில் முக்கிய சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் அவர் ரசிகர்களிடையே பிரபலமானார்.

அதனை தொடர்ந்து ராய் லட்சுமி மங்காத்தா, அரண்மனை 2, சவுகார் பேட்டை, மிருகா, சின்ரல்லா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். நடிகை ராய் லட்சுமி சினிமாவில் நுழைந்து பல வருடங்களாகியும், பல படங்களில் நடித்தும் அவரால் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை.

இந்த நிலையில் சமூக சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் பட வாய்ப்புக்காக அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவர் தற்போது கிளாமரான நீண்ட உடையில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் பொம்மை போல இருப்பதாக கூறி வருகின்றனர்.