பத்தல பத்தல.. சரியாவே தெரியலையே..! ராய்லட்சுமியை எட்டிப்பார்த்து ஏங்கும் ரசிகர்கள்..!! 

பத்தல பத்தல.. சரியாவே தெரியலையே..! ராய்லட்சுமியை எட்டிப்பார்த்து ஏங்கும் ரசிகர்கள்..!! 



rai lakshmi glamour photo

நடிகை ராய்லட்சுமி இணையத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.

தமிழ் திரையுலகில் "கற்க கசடற" என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ராய் லட்சுமி. இவர் இந்த படத்தினை தொடர்ந்து கோலிவுட்டில் பல படங்களில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். இவரது நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான தாம்தூம் படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினை பெற்றார். 

தொடர்ந்து கடந்த 2011 ஆம் ஆண்டு தல அஜித்துடன் மங்காத்தா படத்தில் நடித்துள்ளார். இறுதியாக இவரது நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம் சிண்ட்ரெல்லா. தற்போது கேங்ஸ்டர் 21 படத்தில் நடித்து வருகிறார். எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராய் லட்சுமிக்கு கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் பின் தொடர்பாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ராய் லட்சுமி கவர்ச்சியாக வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.