ப்பா.. செம ஹாட்.! முன்னழகு, பின்னழகை பளிச்சென காட்டி இளசுகளை ஏங்கவைக்கும் நடிகை ரகுல் பிரீத் சிங்.! வைரல் போட்டோஸ்!!Ragul preeth singh hot photos viral

தமிழ் சினிமாவில் தடையற தாக்க என்ற படத்தில் நடித்ததன் மூலம் என்ட்ரி கொடுத்தவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். அதனை தொடர்ந்து அவர் கவுதம் கார்த்திக்குடன் என்னமோ ஏதோ என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் அப்படத்தின் மூலம் அவர் பிரபலமடையவில்லை. அதனை தொடர்ந்து அவர் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பெருமளவில் பிரபலமானார்.

தொடர்ந்து அவர் தேவ், நடிகர் சூர்யாவுடன் இணைந்து என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் பல படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருகிறார். அவர் தற்போது சிவகார்த்திகேயனின் அயலான், உலக நாயகனின் இந்தியன் 2 போன்ற படங்களிலும் ஒப்பந்தமாகி நடிக்கிறாராம்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது கிளாமரான உடையில் தனது முன்னழகை, பின்னழகை காட்டி போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.