நீச்சல் குளத்தில் இப்படியொரு கவர்ச்சி போஸா.! ரசிகர்களை கிறங்கடித்த லட்சுமி ராய்.! வைரலாகும் ஹாட் புகைப்படம்!!

நீச்சல் குளத்தில் இப்படியொரு கவர்ச்சி போஸா.! ரசிகர்களை கிறங்கடித்த லட்சுமி ராய்.! வைரலாகும் ஹாட் புகைப்படம்!!


raai lakshmi glamour photo viral

தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த ‘கற்க கசடற’ என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.  அதன் பின்னர் தமிழ், தெலுங்கு ,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி. 

அதன்பின்னர் அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். ஆனால் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ஸ்ரீகாந்துடன் இணைந்து சவுகார்பேட்டை திரைப்படத்தில் நடித்தார் ஆனால் அந்த படமும் சரியாக ஓடாததால் பாலிவுட் பக்கம் தாவினார் ராய் லட்சுமி.

 மேலும் சமீபத்தில் அவர் நடித்த நீயா 2 திரைப்படம் வெளியாகி ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நீச்சல் உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை லட்சுமி ராய் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

raai lakshmi

View this post on Instagram

🌹🌹🌹

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on