
Summary:
priyanka chopra-marriage function
ப்ரியங்கா சோப்ரா பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் கணவர் நிக் ஜோனஸுடன் வசித்து வருகிறார். அமெரிக்காவில் வசித்தாலும் அவர் தொடர்ந்து பாலிவுட் படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
மும்பைக்கும், நியூயார்க்கிற்கும் மாறி மாறி பயணித்துக் கொண்டிருக்கிறார் ப்ரியங்கா சோப்ரா.இவர் தற்போது ஹாலிவுட் வெப் சீரிஸுகளிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
இந்நிலையில் ப்ரியங்கா சமீபத்தில் தன் உறவினர் திருமணம் ஒன்றிற்கு தன் கணவர் நிக்கி ஜோன்ஸுடன் கலந்துக்கொண்டார்.அப்போது இவர் மிகவும் கவர்ச்சி உடையில் வந்து உள்ளார்.அதை விட கொடுமை அவரே அந்த புகைப்படங்களை ஷேரும் செய்துள்ளார்.
Advertisement
Advertisement