படுக்கையறையில் பிரியங்கா சோப்ரா கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்! அவரது கணவரின் ரியாக்ஷனை பார்த்தீர்களா! வீடியோ

படுக்கையறையில் பிரியங்கா சோப்ரா கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்! அவரது கணவரின் ரியாக்ஷனை பார்த்தீர்களா! வீடியோ



priyanga-chopra-surprise-to-husband

தமிழ் சினிமாவில் விஜய்யுடன் இணைந்து தமிழன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் பாலிவுட் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தற்போது ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்கும் அதிகளவில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் ப்ரியங்கா சோப்ரா அமெரிக்க நடிகரும், பாப் பாடகருமான நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.  நிக் ஜோன்ஸ் பிரியங்கா சோப்ராவை விட வயதில் மிகவும் குறைந்தவர். ஆனாலும் அவர்கள் சிறந்த காதல் ஜோடியாக இருந்து வருகின்றனர்.priyanga chopra

இந்தநிலையில் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் பிசியாக இருக்கும் பிரியங்கா சோப்ரா அவ்வப்போது தனது கவர்ச்சி மற்றும் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் அந்த காதல் ஜோடியினர் தற்போது தனது முதலாம் ஆண்டு திருமண விழாவை கொண்டாட ஏற்பாடு செய்து வருகின்றன. இந்த நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா தனது ஆசைகணவருக்கு மிகவும் பிடித்தமான ஜேர்மன் ஷெப்பர்டு என்ற வகை நாயை சர்ப்ரைஸ் பரிசாக அளித்துள்ளார். மேலும் இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு நிலையில் அது வைரலாகி வருகிறது.