அடக்கடவுளே.. சிவகார்த்திகேயன் பட இயக்குனருக்கு இப்படியொரு கொடிய நோயா?.. மூளையே சுத்தமா செயல்படாதாம்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!!

அடக்கடவுளே.. சிவகார்த்திகேயன் பட இயக்குனருக்கு இப்படியொரு கொடிய நோயா?.. மூளையே சுத்தமா செயல்படாதாம்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!!


prince-movie-director-attacked-by-rare-disease

 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் பல படங்களும் வெளியாக இருக்கும் நிலையில், இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் இவர் நடித்த பிரின்ஸ் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.

வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றது. இந்நிலையில், பிரின்ஸ் பட இயக்குனர் தனக்கு இருக்கும் கொடிய நோய் குறித்து வெளிப்படையாக அறிவித்துள்ளார். 

Actor sivakarthikeyan

Highly sensitive person என்ற நோயால் பாதிக்கப்பட்ட அவர், காபி குடித்தால் இரண்டு தினங்களுக்கு தூங்க முடியாத நிலை ஏற்படுமாம். ஆப்பிள் ஜூஸ் குடித்தால் மூளையே சுத்தமாக செயல்படாமல் போய்விடும் என்றும், அதிக ஒளி, அதிக நெடி போன்றவற்றை தாங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.