கண்ணை கவரும் உடையில் ரசிகர்களை கவர்ந்த கார்த்தி பட நடிகை.. வைரலாகும் புகைப்படம்.!

கண்ணை கவரும் உடையில் ரசிகர்களை கவர்ந்த கார்த்தி பட நடிகை.. வைரலாகும் புகைப்படம்.!


Pranitha glamour photos instagram

தமிழ் சினிமாவில் அறியப்படும் நடிகையாக இருப்பவர் பிரணிதா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வந்தார். தமிழ் மொழியில் முன்னணி கதாநாயகர்களுடன் ஹீரோ, சகுனி, எனக்கு வாய்த்த அடிமை, ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

pranitha

இதன்பிறகு 2021 ஆம் வருடம் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு திரைத்துறையில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். தற்போது மலையாளத்தில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் பிரணிதா.

pranitha

இது போன்ற நிலையில் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் பிரணிதா, அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு வருவார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜொலிக்கும் உடையில் புகைப்படம் பதிவிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.