பிரபாஸ் கல்யாணம் செஞ்சா அவங்க வருத்தப்படுவாங்கலாம்.? உற்சாகமாக கூறிய பிரபலம்.!prabhas open up about his marriage in kalki movie function

கல்கி 2898 add

நடிகர் பிரபாஸ் பாகுபலி திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்த பின் அவர் நிறைய பான் இந்தியா திரைப்படங்களில் பிரம்மாண்டமாக நடித்து வருகின்றார். தற்போது அவர் கல்கி 2898 add என்ற திரைப்படத்தில் நடிக்கிறார்.

kalki 2898 add

வில்லன் கதாபாத்திரத்தில் கமலஹாசன்

இதில் உலக நாயகன் கமலஹாசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபாஸ் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற தகவல் பல ஆண்டுகளாக பரவி வரும் ஒரு விஷயம்தான். இந்த நிலையில் தனது கல்கி 2898 add திரைப்படத்தின் விழாவில் கலந்து கொண்ட பிரபாஸ் தனது திருமணம் பற்றி பேசி உள்ளார்.

இதையும் படிங்க: 5 மொழிகளில் வெளியாகும் படத்தின் படப்பிடிப்பில் இணைத்துக்கொண்ட பிரபாஸ்; உறுதி செய்த படக்குழு.!

kalki 2898 add

திருமணம் பற்றி பிரபாஸ்

அதில், "இப்போது எனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் எதுவும் இல்லை. ஏன் தெரியுமா? நான் திருமணம் செய்து கொண்டால் என்னுடைய பெண் ரசிகைகள் மிகவும் hurt ஆவார்கள். அதை நான் விரும்பவில்லை." என்று தெரிவித்து இருக்கிறார். அவரது இந்த பேச்சு ரசிகைகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: பிரபாஸின் கல்கி 2898 ஏடி திரைப்படம் வெளியாகும் தேதி; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!